ADDED : ஆக 31, 2014 04:08 PM

* பெற்றோரின் பெருங்கொடை நமது உடல். அதற்கான நன்றியுடன் இருக்க வேண்டியது நம் கடமை.
* அனைவரையும் நேசித்து வாழுங்கள். எப்போதும் இனிமையுடன் பேசுங்கள்.
* எல்லார் மனதிலும் அன்பு ஊற்று இருக்கிறது. வழிபாடு என்னும் கருவி கொண்டு உள்ளத்தை தோண்டினால் அன்பு பெருக்கெடுக்கும்.
* உழைத்து வாழப் பழகியவனுக்கு யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் அவசியம் உண்டாகாது.
* சந்தேகத்தை முன் வாசல் வழியாக அனுமதித்தால், நம்பிக்கை பின்வாசல் வழியாக வெளியேறி விடும்.
- சாய்பாபா